australia நைஜீரியா தீவிரவாத தாக்குதலில் 65 பேர் பலி நமது நிருபர் ஜூலை 29, 2019 நைஜீரியாவில் கிராம மக்கள் மீது போக்கோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 65 பேர் பலியாகி உள்ளனர்.